காரணம் ஆயிரம் ...
இந்த "வாரணம் ஆயிரம்" படத்துல "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" நு ஒரு பாட்டு உண்டு, அதே பாட்ட, இந்த ஐ டி இண்டஸ்ட்ரீ ல கஷ்ட படர ஒரு கடை நிலை ஊழியன் பாடினா எப்படி பாடிருப்பான் நு ஒரு கற்பனை ... தயவு செஞ்சு அதே மெட்டுடன் பாடி பார்க்கவும் ... ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ... ரிக்குவயர்மென்ட் எதுவுமே புரியலை ... ப்ராஜெக்ட் மேனேஜர் டார்ச்சர் தாங்கலை ... எந்த சப்ப பிகருக்கும் நான் ஏங்கலை ... இந்த வருஷமும் ஹைக்கு குடுக்கலை ... வேற எங்கயும் எனக்கு ஆபர் கிடைக்கலை ... ஐ டி தொழில் சுத்தமா எனக்கு புடிக்கலை ... கொஞ்ச நேரம் கேளுங்க என் பொலம்பலை ... ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ... காபிடீரியா சாப்பாடு சாப்ட்டு ஒரே வாந்தி .... ஏன் தின்றாய் தின்றாய் அத போயி ரெண்டு நாளா வரல எனக்கு ஆயி ... [ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ...] மீட்டிங் வைத்து கழுத்தை அறுக்க ... ஸ்டேட்டஸ் அப்டேட் கொடுத்து தொலைக்க ... மூளை மட்டும் துளியும் இல்லா .... மேனேஜர் தான் எனது பில்லா ... அது நின்ற இடம் என்றால் அழுக்கேறி போகாதோ ... அது செல்லும் வழியெல்லாம் துர்நாற்றம் வீசாதோ ... நீ எப்போ போவாய் சுடுகாடு வர