"அழுகிய" தமிழ் மகன்

I was actually listening to the songs of "அழகிய தமிழ் மகன்" while going in one of my friends car, and we were listening to "மதுரைக்கு போகாதடி அந்த மல்லிபூ கண்ண வைக்கும்" song. This song really facinated the "pithukuli" inside me and i just modified it to the industry where i work, just read this along with the tune and let me know how you like it. Just post a comment here.


software employee ஏ வாராய், நீ வேட்டியவே இருந்து நாசமா போறாய்

இனி இருக்காத இந்த மாறி, நீ செரியான மொள்ள மாறி

நீ இருக்கும் company வெளங்காம, போகும் company வளமாக, சேரும் company சுகமாக வாழ்த்துவோமே

Wipro க்கு போகாதடி அங்க சம்பளம் ரொம்ப மட்டம்


Infosys போகாதடி அங்க நாய்கூட tie யு கட்டும்

TCS சு போனா figure எல்லாம் மட்டம்

CTS சு போனா வேலை நெஞ்ச முட்டும்

walk-in னு walk-in னு ஊர் மொத்தம்மா

offer ரூ கிடைக்காதது என் குத்தமா

How is ittttt ??

Comments

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally