Posts

Showing posts with the label Funny

Why this Kolaveri Series ...

With the kind of beating our boys get at the hand of Aussies, I think this is what Dhoni would sing after the end of this "Kolaveri Series ...". Based on the lyrics and tune of the recently famous viral song "Why this kolaveri kolaveri kolaveri di ..." I have formed this lyrics for Dhoni. Yo boys, I am playing series, soup series, flop series, why this kolaveri kolaveri kolaveri Clarke. Distancula ball-u ball-u, ball-u color-u red-u. Siddle color-u white-u white-u, Hilfenhaus romba height-u. Why this kolaveri kolaveri kolaveri Clarke. Weak-u form-u boys-u boys-u, unga form-u nice-u, enga coach-u old-u old-u, unga coach-u bald-u Why this kolaveri kolaveri kolaveri Clarke maamaa bats eduthuko appadiye kaila tickets eduthuko pa pa paan pa pa paan pa pa paa pa pa paan seriyaa aadu super maama podu wickets 1 2 3 4 Wat a change of over maamaa ok maama, now ground change kaila bat-u, only pace... hand la gloves-u kaal la pads-u eyes-u fulla tear-u zero score-u edhir...

நா வந்துட்டேன் ...

அட டா, நா கொஞ்ச நாள் ப்ளாக் எழுதாட்டி நாட்டுல எவ்வளவு பிரெச்சனை ? விலைவாசி ஏறி போச்சு, கனி பொண்ணு ரிலீஸ் ஆகி போச்சு, விஜய் படம் ஓடி போச்சு, ஜெயலலிதா பெங்களூர் போச்சு, டெண்டுல்கர் செஞ்சுரி போச்சு, அண்ணா ஹசாரே பேச்சு போச்சு, லோக் பால் பில் நாசமா போச்சு, தேவ் ஆனந்த மூச்சு போச்சு, கபில் சிபல் லூசா போச்சு, கொல்கத்தா ல கள்ள சரக்கு அடிச்சு 200 பேர் செத்து போச்சு. சரி நா ரெகுலரா ப்ளாக் எழுதினா இதுல ஏதாவது மாற போகுதா? இல்லையே, எப்போ நம்ப இந்த தேசத்த சிங்கு கிட்ட குடுத்தொமோ அப்பவே சங்கு ஊத ஆரம்பிச்சாச்சு. எனிவேஸ், ஐ ஆம் சாரி பார் திஸ் லாங் ஆப்சென்ஸ், கல்யாணம் ஆனா பேச்சு சுதந்திரம் போகும் நு தெரியும், எனக்கு இன்னுமே அட்வான்ஸ்டா எழுத்து சுதந்திரமும் போச்சு நு நினைக்கறேன். ஒரு தலை சிறந்த குடும்ப தலைவனா மாறிக்கிட்டு வரேன், ஆபீஸ் - வீடு - ஆபீஸ் இது தான் என்னோட ரோடீனா இருக்கு இப்போ, அதுக்கு நு நா என்னமோ ஆபீஸ் ல மலைய சாயக்கறதா யாரும் தப்ப நெனைக்க கூடாது, அங்க அளவான, பட் அருமையான வேலை எனக்கு, ரொம்பவே மனசுக்கு புடிச்சு வேலை பண்ணறேன், "மயக்கம் என்ன" படத்துல வர  தனுஷ் (கார்த்திக்...

We are calling from ...

Off late I have developed this habit of talking to the agents who call on my cell phone w.r.t Credit Cards, Personal Loans, Movie Rentals etc etc without disconnecting the line immediately. I am using this as a great opportunity to improve my sense of humor skills and giving a nice entertainment to my colleagues who sit around me, I thought of sharing some of the conversations I have with few agents of this sort and I hope you guys would enjoy reading this ... Movie Rental Company (BIGFlix) Ringing .... Ringing .... Ringing .... Me: Hello, Satish here Agent: Sir, we are calling from BigFlix Movie rental, is this a right time to talk to you sir ? Me: Ok, you just said "We" are calling from BigFlix, so how many people we have in the call ? Is this some kind of a conference call ? Agent: No sir, this is not a conference call, we may just record this call for audit purpose Me: So, it is just only you and I in this call and it would be better if you would have said -...

Little Devil ...

I gotta blog this for sure as I am so damn excited about that whole incident. I was walking into my apartment after work and I usually take stairs instead of LIFT, when I was walking up, I heard a sweet little voice from nowhere and it said "Uncle, can you please see if Siddartha is around ?" It actually took me a while to see from where and which direction that sweet little voice is coming, I then rolled my eyes towards the window pane and to my shock I see this cute little girls hanging with her hands tightly holding the grills, she must be 3+ years old and holding a window pane and hanging in the air would be painful for grown-up like us and I don't know how she managed. I was not sure if I can get her down, but I asked "Who is Siddartha ?", and she insisted on me checking in the corridor ... I checked there and I could not find anyone at her age group and I said, Siddartha is not there. She requested me to get her down and GOD only knows how she went there. ...

I am your Fan ...

This guy for some reason stares me at office whenever I cross his cubicle, and most of the times he will flash a smile at me and I duly return that smile back to him, and till date I don't know his name and I am not sure whether he knows my name or not, but to my surprise, it looks like he knows my name as he wished me a "Good Morning Satish" in the restroom today, and I wished him back and I was not sure whether to ask his name or leave it as it is, and he was enquiring me about my project and how things are and the usual questions one would have in this IT industry. I washed my face and I was about to open the door and come out, that time this guy said "I am your fan, I used to listen and enjoy all your jokes that you crack", I did not know how to react, other than flashing a smile and wishing him a thanks ... I picked up my cup of coffee and went to my desk and within two minutes I got an email from an unknown name which my mailbox has not seen before, and I ...

காரணம் ஆயிரம் ...

இந்த "வாரணம் ஆயிரம்" படத்துல "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" நு ஒரு பாட்டு உண்டு, அதே பாட்ட, இந்த ஐ டி இண்டஸ்ட்ரீ ல கஷ்ட படர ஒரு கடை நிலை ஊழியன் பாடினா எப்படி பாடிருப்பான் நு ஒரு கற்பனை ... தயவு செஞ்சு அதே மெட்டுடன் பாடி பார்க்கவும் ... ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ... ரிக்குவயர்மென்ட் எதுவுமே புரியலை ... ப்ராஜெக்ட் மேனேஜர் டார்ச்சர் தாங்கலை ... எந்த சப்ப பிகருக்கும் நான் ஏங்கலை ... இந்த வருஷமும் ஹைக்கு குடுக்கலை ... வேற எங்கயும் எனக்கு ஆபர் கிடைக்கலை ... ஐ டி தொழில் சுத்தமா எனக்கு புடிக்கலை ... கொஞ்ச நேரம் கேளுங்க என் பொலம்பலை ... ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ... காபிடீரியா சாப்பாடு சாப்ட்டு ஒரே வாந்தி .... ஏன் தின்றாய் தின்றாய் அத போயி ரெண்டு நாளா வரல எனக்கு ஆயி ... [ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ...] மீட்டிங் வைத்து கழுத்தை அறுக்க ... ஸ்டேட்டஸ் அப்டேட் கொடுத்து தொலைக்க ... மூளை மட்டும் துளியும் இல்லா .... மேனேஜர் தான் எனது பில்லா ... அது நின்ற இடம் என்றால் அழுக்கேறி போகாதோ ... அது செல்லும் வழியெல்லாம் துர்நாற்றம் வீசாதோ ... நீ எப்போ போவாய் சுடுகாடு வர...

ஐயோ ... ஐயோ ...

போதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் ? காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்றி வ...

கொலு...

கொலு - தமிழ் பண்டிகைகள் ல ஒரு முக்கியமான ஒரு பண்டிகை, அதுவும் என்ன மாதிரி மைலாப்பூர் ல பொறந்து வளர்ந்த ஒரு ஆசாமிக்கு கொலு வந்தாலே சந்தோஷம் தான், அப்போ தான் அழகழகான ஐயர் ஆத்து பொண்ணுங்க கண்ணுக்கு குளிர்ச்சியா தழைய தழைய புடவைய கட்டிண்டு எங்க வீட்டுக்கு அழைக்க வருவாங்கங்கர ஒரு காரணத்துக்காக மட்டும் இல்ல, கொலு பொம்மை, கொலு படி, வகை வகையா சுண்டல், லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் வீட்டுக்கு வர மாமி / பொண்ணுங்க பாடற பாட்டு. அது என்னமோ தெரியாது, இந்த கொலு நேரத்துல தான் அவங்க அவங்களுக்குள்ள ஒளிஞ்சிண்டு இருக்கற சுசீலா, ஜானகி, சித்ரா எல்லாரும் வெளிய வந்து எட்டிப்பார்பாங்க, ஆனா உண்மைய சொல்லணும் நா, நிறைய மாமி / ஐயர் ஆத்து பிகர்ஸ் ரொம்ப நல்லாவே பாடுவா, நா சில டைம் நினைச்சதுண்டு, இவாலாம் ஏன் சினிமா கு பாட போகல நு, ஆனா அதே சமயம், இவாள ஏன் டா பாட சொன்னோம் நு வருத்த பட வெக்கற அளவுக்கும் சில பேர் பாடி நம்பல டார்ச்சர் போடுவா. இப்படி ஒரு அருமையான கொலு நேரத்துல நடந்த ஒரு மகா காமெடி மேட்டர் ஒன்ன தான், நா இப்போ உங்களுக்கு சொல்ல போறேன், இத ஏன் தமிழ் ல எழுத முடிவு பண்ணினேன் நா, இத இங்கிலீஷ் ல சொன்ன, சொதப்பலா இருக்கும...

கிரகணம் ...

ஆஹா, ஆரம்பிச்சுட்டான் யா ஆரம்பிச்சுட்டான் யா, எல்லாம் என்னோட பக்கத்தாத்து மாமாவத்தான் சொல்லறேன், மூணு மாசமா கிரகணம் வரப்போறது கிரகணம் வரப்போறது என் மண்டைய ஒருட்டிண்டிருந்துது, நானும் ஆமாம் மாமா, ஆமாம் மாமா நு அதுக்கு ஜோடியா எந்த்து போட்டுண்டு இருந்தேன், அது இப்படி ஒரு சங்கடத்துல முடியும் நு நா நினைச்சு கூட பார்கலையே, இன்னிக்கு அது அடிச்ச கூத்துக்கு அளவே இல்லாம போச்சு, என்ன நடந்துது நு சொல்லறேன் கேளுங்கோ ... சுமார் நாலு மணி இருக்கும், நானும் அசினும் ச்விச்ஸ் ல ரொமான்ஸ் டூயட் ஒன்னு போட்டுண்டு இருந்தோம் (கனவுல தான்), அப்போ "டிங் டாங் ... டிங் டாங் ... " நு ஒரு சத்தம், என்னடா கனவுல மணி அடிக்கறதே நு யோசிச்சுண்டே இருந்தேன், உடனே என் மொபைல் அடிச்சுது "மொட்ட மாமா calling ...." நு, ஆஹா, கெளம்பிட்டான்யா ... கெளம்பிட்டான்யா நு ... மண்டைய சொரிஞ்சுண்டே வாச கதவ தொறந்தேன், அதுக்கு ஏன் ஒரு கால வீண் பண்ணுவானே நு ஒரு நல்ல எண்ணம் தான். "என்னடா இன்னும் தூக்கம், கிரகணம் புடிக்க போறது, வா மொட்ட மாடிக்கு போலாம்" நா மனசுக்குள்ள (கிரகணம் தான் புடிச்சுடுத்தே எனக்கு), ஆமாம் மாமா புட...

You Never Grow ...

Image
I don't know why people cannot accept change, though we all know that it is the only constant thing in this world is "Change". I happened to or rather forced to attend a family wedding sometime back and off-late I have taken an oath, not to participate in any public gatherings which involved "old maami's". Though I enjoy being single and a little proud of that as well, I feel so uncomfortable when I give my physical presence to attend marriages or any such function for that matter, every maami and maama would look at you as an exhibition doll and I somewhat felt like, people showcase you as the next candidate who is available for marriage and all the maami's and maama's will give a "avanaa-nee" kinda looks ... I was dragged all over the mandapam and made to stand in front of all maami's and maamaa's and everyone would give a glance at me and would start the conversation by complementing my growth rate "Evvalo Periyavanaa Valarn...

Examination Hall ...

Image
It’s time to share some of my examination hall humor in this post; and also to give an insight to my readers regarding how brilliant I was when it comes to studies. I am never a bright student in my academics, my dad actually had planned to send me to KARGIL as I always pass in border ;-)) (romba mokkaiyo ??), and every examination to me is a urine test, oh yaa, moment I see the question paper, my bladder gets filled up and there is a very interesting story that lies behind that and I will tell that at the end. This post will talk about the funniest incidents that happened during various phased of my academics, I can guarantee you folks a LOL experience after reading this. Well, my entire life is glued with humor and fun ... I am proud to say that I was detained in my 6th std in one of the famous schools in mylapore, P.S Senior Secondary School and that is not because of I performed badly in a subject, it is purely because of the fight between my dad and that school's principal (Ms...

Funniest Interview ...

Image
I would say that I have took one of the most funniest interviews that I have ever taken in my life today. I was just LMAO after coming out of the interview. This one I took for a 4 year experienced candidate. This is for the post of an Senior Engineer and we were looking out for some one who is a master of all trade and jack of none, and to be honest that is the kind of profile I was looking for. I just could not control my laughter during the interview and at the same time I am shocked to see such resources exists in this industry. I know experience shapes a man, but in this case it has not done any change. That candidate's english was the reason for humour and I am putting it as raw as possible so that my readers can also enjoy. Non-IT folks, kindly excuse, coz most of the terms you may not be able to appreicate ... Hi, I am Satish who is working as the Performance Architect here and I am the one who is going to hadle the technical session for you. So before we go into detailed d...

குழந்தை பேசினால் ...

வாசகர்களின் மேலான வேண்டுகோளுக்கு இணங்க, எனது பழையதொரு படைப்பை இங்கே தமிழில் மொழி பெர்யத்துள்ளேன். இது நான் வெகு நாட்களுக்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டிய ஒரு வேலை, அதை இன்று செய்கிறேன். எனது வாசகர்களுக்கு இது புதிதாக இருக்காது, ஆனால் என் புது வாசகர்களுக்கு இது சுவையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்... நான் எனது நெருங்கிய நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்றிருந்தேன் அவனுக்கு தெய்வத்தின் மறு உருவமாய் அழகானதொரு ஆண் குழந்தை உள்ளது, அவனுக்கு இரண்டு வயது தான் ஆகியிருக்கும், நல்ல அழகான முகம், கொழு கொழுவென்று கன்னங்கள், திராட்சை பழம் போல கரு விழி, அவருக்கும் அவனை அள்ளி ஆசை தீர முத்தம் கொடுக்கவேண்டும் என்று தான் தோன்றும். அவன் என்னை பார்த்த பார்வையிலேயே எனக்கு புரிந்து விட்டது அவன் என்ன நினைக்கிறான் என்று - "இத நம்போ போன வாரம் ஜூ ல பார்த்தோமே, அது ஏன் வீட்டுக்கு வந்துருக்கு". முதலில் என்னிடம் வர தயங்கியவன், பின்னர் நான் அவனுக்காக வாங்கிச்சென்ற கார் பொம்மையை பார்த்ததும், எனக்கும் அவனுக்கும் பல வருடம் நட்பு இருப்பது போல், என்னிடம் ஒட்டிக்கொண்டான், சரி, மனிதனின் "லஞ்ச" வெறி ஆரம்பிக...

அன்புள்ள காதலிக்கு ...

Image
வார்த்தைகள் அற்ற ஒரு மௌனமான மாலை வேளையில் மனதுக்குள் ஒரு இனிய போராட்டம், உங்கள் இருவரில் யார் அழகு என்று, பல முறை கடிதம் அனுப்பியும் திரும்பிப்பார்காத நீயா ? இல்லை, ஒவ்வொரு முறையும் அந்த கடிதத்தை கிழித்து போடும் உன் அப்பனா என்று. ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லை உன் அப்பனுக்கு, உன் போன்ற ஒரு சப்ப பிகரை பெத்ததற்கே அவனுக்கு இவ்வளவு ஏத்தம் கூடாது. காலா காலத்தில் நடக்க வேண்டியது நடக்காவிட்டால் இப்படித்தான், நான் கூறியது உன் கல்யாணத்தை பற்றி அல்ல, உன் அப்பனின் மரணத்தை பற்றி. எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும், அதிகாலை நான்கு மணிக்கெலாம் அந்த பெருச்சாளி எழுந்து உன் வீட்டு அடுபாங்கரையில் பாத்திரங்களை போட்டு உருட்டுகிறதே, அது அப்படி அந்த வேளையில் செய்யும் வேலை தான் என்ன ? நான் ஒரு முறை உன் வீட்டுக்கு வந்த பொழுது அது கையால் ஒரு சொட்டு காப்பி வாங்கி குடித்து விட்டு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும், என் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், அந்த காபி, அவர் மண்டையில் என்ன இல்லையோ, அது போல இருந்தது. நமது குடியிருப்பில் "சமைத்து பார்" போட்டி வைத்த பொது, போட்டியின் பெயருக்கு ஏற்ப இருந்த...

Concentration ...

Once upon a time somewhere inside the deep jungles of Africa a college student went for studying about a particular poisonous mushroom, he knew that he has to be there in that dense forest for months together and hence he prepared packing all the necessary things which he may need to make his stay comfortable in the forest. He went to the jungle and was roaming around to find out where he could find those mushrooms. While he was busy searching for that, just within few meters he found a small elephant which was standing with three legs and lifting one of its leg up in the air. He knew that he has to very careful, because his moves may upset that elephant and it would kill him to death ... He cautiously approached that little elephant and he found out that there was a big thorn which got stuck on the middle of its foot and the elephant was crying in pain, he looked straight into its eyes and gave that elephant a comfort feel that he is there to help him and not to harm him, he slowly ap...

கல்யாணமோ கல்யாணம் ...

"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... " என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா ? இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... "Same Blood" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி "Brahmin - IYER" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல ? இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல ? ஆமாம் ...

IT Phobia's ...

Here are some of the phobia's that exist in this IT industry, just scribbled something which came on top of my head. Request the readers to post their phobia's which they think would make more sense, even you can correct the definition of my phobia's... 1. Test-O-Phobia - Fear of their code being given for testing which we ourselves know it will not work. 2. Development-O-Phobia - Fear of reading specs and coding as per the specs. 3. Manager-O-Phobia - Fear of talking to managers who believes that everyone other than him or her is an idiot. 4. Management-O-Phobia - Fear of managing all managers who act as if they are managing everything. 5. Plan-O-Phobia - Fear of putting dummy project plans for projects which would never come up. 6. Date-O-Phobia - Fear of working towards a dead line which automatically changes once reached or crossed. 7. Mail-O-Phobia - Fear of forwarding those spam emails where we will be asked to forward to 7 people within 1 minute. 8. Food-O-Pho...

Just la Miss ...

Image
I hope you folks must be following the news of flights making a narrow escape when landing at various airports, and the reason they give is, the control room is not communicating to the pilots on time. If these kinds of stuff continue to happen, this is what will be the future of all flight travel ...

It’s Recession Time ...

Ah, its recession time in IT once again and the companies are trying everything that they can do to increase the revenue and cut the cost. Cost cutting's first step has become "Job Cutting" and employers are firing left right and center, of course Satyam took this recession in a different way, they don't believe in cutting jobs so they have cut themselves from the market. So the end result is, job hoppers are not even dreaming to quit their job, consultants are not harassing you over the phone, job sites hit counts have come down drastically, those who have already uploaded their CVs on the job portals are taking it back, employees are doing anything their manager's ask them to do. Well what is the best way to get out of this mess? so here are my easy and simple steps to follow for both employers and employees to survive this recession storm ... For Employers Increasing revenue should be your first target and then comes cost cutting, here are some easy steps to in...