Posts

Showing posts from 2011

Recap of 2011

Personal & Professional 2011 completed in a flash, every year end reminds us the fact that time and tide waits for none. This year was not so great personally, professionally it was a great year. One of the biggest loss of my life happened this year when I lost my loving grandma, If I am what I am today, all the credit should go to her, as she always encouraged me to do what I like. Those early bumps of getting married and allowing your family to get mentally set / adjust with the new comer and the vice-versa of that was pretty nervous, I had to be the mediator for most of the times, I hope things get settled and smoothen a bit on that front in the coming years. I am sure that's there everywhere. One of my biggest dreams of me wanting to get out of that irritating and a crap of a city Bangalore, became a reality in 2011. I got a job in Chennai and was more than happy to relocate back to my base. Today I wonder how on earth I survived for such a long time in that sickenin

A date with a Demon ...

No one could have dreamt of getting such a bigger house in the suburb for such a "throw-away" price, both Simon (58) and Nancy (55) were thrilled to be proud owners of such a paradise. Their 2 daughters Tracy (25) and Shilcy (20) and their son Jason (18) along with Tracy's husband Mark (28) and their 3 month old son Daniel moved into that huge house. Every one had their own private room in that house, and it was just a dream come true for them. Simon's hard earned money had been put into this purchase. That being an old palace which has closed for many years, Simon's family had a real tough time to renovate the house, they were happy to do it, as that is their dream home. It had a total of 14 rooms and in two decks, there was an attic in the first floor which was locked by using few logs and they were nailed to the doors. Mark was the one to notice that first and he found that to be weird to see a room which has a door and yet it was nailed. He carefully pulled

நா வந்துட்டேன் ...

அட டா, நா கொஞ்ச நாள் ப்ளாக் எழுதாட்டி நாட்டுல எவ்வளவு பிரெச்சனை ? விலைவாசி ஏறி போச்சு, கனி பொண்ணு ரிலீஸ் ஆகி போச்சு, விஜய் படம் ஓடி போச்சு, ஜெயலலிதா பெங்களூர் போச்சு, டெண்டுல்கர் செஞ்சுரி போச்சு, அண்ணா ஹசாரே பேச்சு போச்சு, லோக் பால் பில் நாசமா போச்சு, தேவ் ஆனந்த மூச்சு போச்சு, கபில் சிபல் லூசா போச்சு, கொல்கத்தா ல கள்ள சரக்கு அடிச்சு 200 பேர் செத்து போச்சு. சரி நா ரெகுலரா ப்ளாக் எழுதினா இதுல ஏதாவது மாற போகுதா? இல்லையே, எப்போ நம்ப இந்த தேசத்த சிங்கு கிட்ட குடுத்தொமோ அப்பவே சங்கு ஊத ஆரம்பிச்சாச்சு. எனிவேஸ், ஐ ஆம் சாரி பார் திஸ் லாங் ஆப்சென்ஸ், கல்யாணம் ஆனா பேச்சு சுதந்திரம் போகும் நு தெரியும், எனக்கு இன்னுமே அட்வான்ஸ்டா எழுத்து சுதந்திரமும் போச்சு நு நினைக்கறேன். ஒரு தலை சிறந்த குடும்ப தலைவனா மாறிக்கிட்டு வரேன், ஆபீஸ் - வீடு - ஆபீஸ் இது தான் என்னோட ரோடீனா இருக்கு இப்போ, அதுக்கு நு நா என்னமோ ஆபீஸ் ல மலைய சாயக்கறதா யாரும் தப்ப நெனைக்க கூடாது, அங்க அளவான, பட் அருமையான வேலை எனக்கு, ரொம்பவே மனசுக்கு புடிச்சு வேலை பண்ணறேன், "மயக்கம் என்ன" படத்துல வர  தனுஷ் (கார்த்திக்

ஒரு நிமிட கதை ...

அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தான் சேகர் , என்னங்க சாயங்காலம் வீட்டுக்கு வரச்சே மறக்காம 2 கிலோ புளி , 1 கிலோ சக்கரை , 1 கிலோ து . பருப்பு வாங்கிட்டு வாங்க என்று அவன் மனைவி பார்வதி அலறியது அவன் காதுகளை எட்டவில்லை என்ற உண்மையை பார்வதி உணரவில்லை .   எப்பொழுதும் பரபரப்பாக நகரும் நகர வாழ்கை இன்று ஏனோ ஒரு வித அமைதியோடு நகருவதாக தோன்றியது சேகருக்கு , சதா சர்வ நேரமும் வாய் ஓயாமல் அரட்டை அடிக்கும் அவனது பக்கத்து சீட்டு மாலாவும் இன்று அதிகமாக பேசவில்லை , எப்பொழுதும் மதிய உணவு அருந்த தன்னை தவறாமல் அழைக்கும் சிவராமன் இன்று ஏனோ அழைக்காமல் போனது சற்று வருத்தத்தை தந்தது , சரி அவருக்கு என்ன கோபமோ என்று அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை . மாலை வீடு திரும்பிய சேகருக்கு அவன் பிள்ளைகளும் எந்த ரகளையும் செய்யாமல் வீடு நிசப்த்தமாக இருந்தது மேலும் மனதிற்கு நிம்மதியை அளித்தது . ச வாழ்கை எப்பவுமே இப்படி அமைதியா போனா எவ்வளவு நல்லா இருக்கும் என்று அவன் மனதிற்குள் எண்ணி முடிப்பதற்குள் , அவன் காலையில்