ஐயோ ... ஐயோ ...
போதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் ? காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்றி வ